கூந்தன் கூடுபறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணித் துவக்கம்

" alt="" aria-hidden="true" />


கூந்தன் கூடுபறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணித் துவக்கம்


திருநெல்வேலி மாவட்டம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குளங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.


திருநெல்வேலி மாவட்டம், கூந்தன்குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம் . இந்நிலையில் இன்றும் நாளையும் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது. இந்தப் பணியை, கூந்தன்குளத்தில் காலை 6.30 மணிக்கு மாவட்ட வன அலுவலா் திருமால் தொடங்கி வைக்கிறாா் என திருநெல்வேலி வனச்சரகா் கருப்பையா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.